உறுதிமொழிக்கடன்

முக்கியமாக எமது உறுதிமொழிக்கடன் வசதிகள் மோட்டார் வாகன இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட இறக்குமதி ஆவணங்களால் இத்தகைய கடன் பாதுகாக்கப்;படுகிறது.

பின்வரும் விடயங்களுக்கு உறுதிமொழிக்கடனை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கலாம்

• வாகன வியாபாரத்திற்கான குறுங்கால தொழிற்பாட்டு மூலதனம்
• வரிகளைச் செலுத்த
• ஏனைய குறுங்கால தொழிற்பாட்டு மூலதன தேவைப்பாடுகள்;

இவ் வசதிகளின் குறிப்பிட்ட தகவல் மற்றும் நியதி மற்றும் நிபந்தனைகள் காலத்திற்கு காலம் மாறக்கூடியது. ஆதலால் உங்களுக்கு விரும்பிய எமது கிளை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு அல்லது எமது சந்தைப்படுத்தல் உத்தியோகத்தருடன் தொடர்பு கொண்டு அண்மைக்கால தகவல்கள் மற்றும் தற்போதுள்ள வட்டி வீதத்தை அறிந்து கொள்ளுங்கள்.


Month Principal Interest Balance

நாங்கள் உங்களை திரும்ப அழைப்போம்