வியாபாரக்கடன்

எமது வியாபாரக்கடன் திட்டம் மிகவும் நெகிழ்ச்சியானது. பெரிய, சிறிய மற்றும் நடுத்தர மட்ட தொழில் முயலுனர்கள்/வியாபார தாபனங்களுக்கு கடன் பெறுபவரின் கடனை அடைக்ககூடிய திறனை ஆராய்ந்தும் அவர்களின் காசுப்பாய்ச்சலை கருத்திற் கொண்டும் உறுதியான சொத்துக்களின்றி அவர்களுக்கு கடன் வழங்கப்படும்.

பின்வரும் விடயங்களுக்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம்

• குறுங்கால தொழிற்பாட்டு மூலதனம்
• வர்த்தக கட்டிட திருத்தபணி
• பொறி மற்றும் இயந்திரக் கொள்வனவு
• ஏனைய குறுங்கால வியாபார தேவைப்பாடுகள்

உங்களுக்கு விரும்பிய எமது கிளை அலுவலகத்திற்குச் சென்று அல்லது எமது சந்தைப்படுத்தல் உத்தியோகத்தருடன் தொடர்பு கொண்டு உங்களது தேவைப்பாடுகளை கலந்துரையாடலாம். குறுகிய காலப்பகுதிக்குள் அனுமதியைப் பெற்றுக்கொள்ளவதற்கான முழுமையான விண்ணப்ப நடைமுறைகளுக்கும் அவர்கள் வழிகாட்டுவர்.


Month Principal Interest Balance

நாங்கள் உங்களை திரும்ப அழைப்போம்