சிபிசி நிதி

சீபீசீ பினான்ஸ் லிமிட்டட் இலங்கையில் பல விருதுகளை பெற்ற வங்கியான கொமர்ஷல் வங்கியின் சிலோன் பீஎல்சீ இன் முழுமையான உரித்துக்குரிய ஒரு நிறுவனமாவதோடு, தொடர்ந்தும் 10 வருடங்களாக உலகின் 1000 சிறந்த வங்கிகள் தரப்படுத்தற் பட்டியலில் இடம்பிடித்து நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.
சீபீசீ பினான்ஸ் லிமிட்டட் அதிகாரப் பூர்வமாக செரண்டிப் பினான்ஸ் லிமிட்டட் என 2014 ஆம் வருடத்தில் கொமர்ஷல் வங்கியினால் கையகப்படுத்தப்பட்டது. இந்நிறுவனம் 1987 இல் நியமிக்கப்பட்டதோடு, இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினால் 2011 இல் இந்திரா பினான்ஸ் லிமிட்டட் என அனுமதிக்கப்பட்டது.
நாடு பூராவூம் 13 கிளைகள் உள்ள சிறந்த மற்றும் தனிநபர்மய வாடிக்கையாளர் சேவை வழங்கும் பரந்து விரிந்த நிதிச் சேவையினை வழங்கும் நிறுவனமாகும்.

about-cbc
vision-mission-img

நமது இலக்கு

மக்களின் நம்பிக்கையைப் பெற்ற சிறந்த நிதி நிறுவனமாக விளங்குதல்.

நமது நோக்கம்

நிதி நிறுவன சந்தையில் நிலையான, உறுதியான வளர்ச்சியை அடைதல்.