ஈட்டு கடன்

தொழில் முயலுனர்களின்/வியாபாரத் தாபனங்களின் வியாபாரத்தை விருத்தி செய்ய எமது ஈட்டு கடன் வசதி மூலம் உங்களது விசேட தேவைக்கான தனிப்பட்ட சேவையை நன்கு அனுபவம் வாய்ந்த மற்றும் அறிவாற்றலுள்ள எமது ஊழியர்களின் துரித நிதித் தீர்வு உதவுகிறது.

பின்வரும் விடயங்களுக்கு ஈட்டு கடனை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கலாம்

  • நிரந்தர தொழிற்பாட்டு மூலதனம்
  • வர்த்தக மற்றும் தொழிற்சாலை கட்டுமானம்
  • ஆதனம் அல்லது அசையாச் சொத்து கொள்வனவு
  • வர்த்தக ஆதனத்தை மேம்படுத்தல்/சீர்திருத்தல்
  • ஏனைய வியாபார தேவைப்பாடுகள்

இவ் வசதிகளின் குறிப்பிட்ட தகவல் மற்றும் நியதி மற்றும் நிபந்தனைகள் காலத்திற்கு காலம் மாறக்கூடியது. ஆதலால் உங்களுக்கு விரும்பிய எமது கிளை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு அல்லது எமது சந்தைப்படுத்தல் உத்தியோகத்தருடன் தொடர்பு கொண்டு அண்மைக்கால தகவல்கள் மற்றும் தற்போதுள்ள வட்டி வீதத்தை அறிந்து கொள்ளுங்கள்.


Month Principal Interest Balance

நாங்கள் உங்களை திரும்ப அழைப்போம்