குத்தகை வசதிகளை வழங்குதல்

18 வயதிற்கு மேற்பட்ட நபரொருவர் அல்லது தவணைப்பணத்தை மீளச் செலுத்தக்கூடிய திறனுள்ள நிறுவனமொன்று எங்களது குத்தகை வழங்கும் வசதிகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க தகுதியூடையவராவார்.

கீழேயுள்ள குத்தகை வசதிகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்

• புத்தம் புதிய அல்லது மறுசீரமைக்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட வாகனத்தை கொள்வனவு செய்ய
• தற்போது உடமையிலும் பாவனையிலுமுள்ள வாகனங்களுக்கான வசதிகளை உள்ளடக்க
• மிகச்சிறந்த மீள பணம்செலுத்தும் வரலாறுள்ள தற்போதைய வாடிக்கையாளருக்கு மீளவும் நிதியளித்தல் வசதி

உங்களுக்கு விரும்பிய எமது கிளை அலுவலகத்திற்குச் சென்று அல்லது எமது சந்தைப்படுத்தல் உத்தியோகத்தருடன் தொடர்பு கொண்டு உங்களது தேவைப்பாடுகளை கலந்துரையாடலாம். அனுமதி கிடைக்கும் வரையிலான முழுமையான விண்ணப்ப நடைமுறைகளுக்கு அவர் வழிகாட்டுவார்.


Month Principal Interest Balance

நாங்கள் உங்களை திரும்ப அழைப்போம்