சிபிசி ஃபைனான்ஸில் வாழ்க்கை

ஒன்றிணைந்து எமது அனுபவத்தை உருவாக்குவோம்

எங்களுடன் இணைந்து முன்னேறுங்கள்

CBC பினான்ஸ் நிறுவனத்தில் நாம் படைப்பாற்றல், புதுமை, தொழில்நுட்பம் மற்றும் சிறந்த கூட்டாண்மை ஆளுகை போன்றவற்றை ஒருங்கிணைத்து தனித்துவமான நிறுவனமொன்றை உருவாக்க முடியும் என நம்புகிறோம்.

வாழ்க்கைத் தரத்தில் சகல விதமான முன்னேற்றங்களையும் அடையும் பொருட்டு அனைத்து நபர்களையும் கண்ணியம் மற்றும் கௌரவமாக நடத்தப்படும் கற்றல் சூழலை ஏற்படுத்த நாம் உறுதி பூண்டுள்ளோம்.

இது எங்கள் உறுப்பினர்களின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான ரகசியம்.

CBC பினான்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து பணி புரிவதற்கான முக்கிய காரணங்கள்.

நீங்கள் சிறந்து பிரகாசிக்க தோழமையான, ஊக்கமளிக்கும், மகிழ்ச்சியான, புதுமையான, முன்னேற்றமான சூழலை வழங்குவது எமது பணியாகும். இதனை நீங்கள் தினசரி எதிர்பார்க்கலாம். இதனை நீங்கள் தினசரி எதிர்பார்க்கலாம்.

மகிழ்ச்சி

உங்களது திறமையை பேணிக்காத்து அதனை நன்கு கவனித்துக்கொள்வதை உறுதி செய்வோம்.

வளர்ச்சி

உங்கள் எல்லைகளை விரிவுபடுத்தவும் உங்களைச் சுற்றியுள்ள அனைவரிடமிருந்தும் கற்றுக்கொள்ளவும் நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம்

கற்றல்

எமது திறனாற்றல் தொகுதியை தொடர்ச்சியாக நாம் மேம்படுத்துவதோடு தினசரி புதுமை படைப்பது எமது நோக்கமாகும்.

வேலை-வாழ்க்கை சமநிலை

வேலை மற்றும் விளையாட்டுக்கிடையே ஆரோக்கியமான சமநிலையை ஏற்படுத்துவதை நாம் உறுதிசெய்வோம்.

சமத்துவம்

எமது குழுவிற்கு அனைவரையும் வரவேற்கிறோம். வெற்றிப்பாதையில் செல்ல சம வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

எமது அணியை நாம் நேசிக்கிறோம்

எமது அணி எம்மை தினசரி ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. எப்போதும் அவர்களுக்காக ஆதரவாக நிற்பதில் பெருமிதமடைவதோடு சிறந்தவற்றை வழங்க அவர்களுக்கு உதவியளிக்கிறௌம்.

எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்

உங்களது சுயவிபரத்தை (CV) க்கு சமர்ப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
careers@cbcfinance.lk

திறமையை நாம் எப்போதும் தேடுவதோடு கோரப்படாத உங்களது விண்ணப்பத்திற்கு சந்தர்ப்பத்தை வழங்க விரும்புகிறோம்.
உங்களது சுயவிபரத்தை (CV)
careers@cbcfinance.lk