2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி வணிக சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் இந்திரா பினான்ஸ் நிறுவனமானது இலங்கை மத்திய வங்கியின் கீழ் 2013 ஆம் மாதம் 08 ஆம் திகதி நிதி நிறுவனமாக பதிவினைப் பெற்றது.
நிறுவனத்தின் உள்ளக குழுவினால் உருவாக்கப்பட்ட கோர் லீசிங் முறைமையானது “இலத்திரனியல் நிதியியல்” எனும் அவுட்சோர்ஸ் மென்பொருள் மொடியுல் முறைமைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
நிறுவனம் தனது தலைமை காரியாலயத்தினை இல. 187, கட்டுகஸ்தொட்டை வீதி, கண்டி எனும் முகவரிக்கு மாற்றியது.