சேவைபெறுனர் பாதுகாப்பு நடவடிக்கைகள்

Independent Audit’s Report

2019/2020 >

2018/2019 >

2017/2018 >

2016/2017 >

2015/2016 >

சேவைபெறுனர் பாதுகாப்பு நடவடிக்கைகள்

சிபிசி பினான்ஸில் நாம் எமது வாடிக்கையாளர்களது அபிலாஷைகளைப் பேணும் பொருட்டு அதிக முன்னுரிமைகளை வழங்குவதுடன் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய உறவையும், அசையாத நம்பிக்கையையும் மிக முக்கிய விடயமாகக் கருதுகின்றோம். நம்பிக்கையான நிதிப் பங்குதாரர் என்ற ரீதியில் நாம் உங்களுடன் கைகோர்த்துக் கொள்ளும் செயற்பாட்டில், இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டல்களைப் பின்பற்றி, எம்மால் மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்ட எமது வாடிக்கையாளர் பாதுகாப்பு சேவை கட்டமைப்புடன் முதற் தர மட்டத்திலான வாடிக்கையாளர் நம்பகத்தன்மையை நாம் உங்களுடன் வலுவாகக் கட்டி எழுப்பியுள்ளோம்.

தரவிறக்கம்

2018 ஆம் ஆண்டு 1ஆம் இலக்க எப்பீஏ கட்டளை